இடுமருந்து அல்லது கைவிஷம்.
மண்டூக நஞ்சு... இடுமருந்து அல்லது கைவிஷம் என்று சொல்லப்படும் தாவர நஞ்சியலில் மண்டூக நஞ்சு என்ற ஒருவகை விஷம் உள்ளது. இது பெரும்பாலும் பாறை இடுக்குகளில் அல்லது பாழடைந்த இடங்களில் வளரும் நச்சு தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படுவது. மலை சரிவுகளில் இருக்கும் நிழலான பகுதிகளில் அமைந்திருக்கும் பாறைகளின் இடுக்குகளில் வளரும் கருமொட்டு, பூந்தாழை, கல்அரளி போன்ற தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துக்களை சாப்பிடும் போது உடலில் மண்டூக நஞ்சு சேரும். மண்டூக நஞ்சு உடலில் நேரிடையாக நரம்பு மண்டலத்தை தாக்கக்கூடியது. இதன் வீரியம் நரம்புகளில் இருக்கும் திரவத்தை வறட்சியடைய செய்யும். இதனால் நரம்பு தளர்ச்சி நரம்பு பலவீனம் ஏற்படும். மண்டூக நஞ்சினால் உணவில் இருக்கும் சக்தியை உடல் கிரகிக்கும் தன்மை குறைந்து போகும் இதனால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காமல் அதிக பலவீனம் ஏற்படும்... மண்டூக நஞ்சு நீண்டநாள் உடலில் தங்கி இருந்தாலோ அல்லது மண்டூக நஞ்சுடன் ஒவ்வாமை உள்ள உணவு பொருட்கள் சேர்ந்தாலோ அது குற...